Saturday, 5 July 2014
Saturday, 3 May 2014
விளக்கம்
ஒருமை - ஒரே ஒரு பொருளைக் குறிக்கும் சொல் பன்மை - பல பொருள்களைக் குறிக்கும் சொல் . சொல்லின் இறுதியில் "கள்" என்ற விகுதி வரும்.
Monday, 28 April 2014
Thursday, 10 April 2014
ஒருமை பன்மை
ஒருமை & பன்மை
மிதிவண்டி மிதிவண்டிகள்
கண் கண்கள்
இலை இலைகள்
விளக்கு விளக்குகள்
தொப்பி தொப்பிகள்
மாடு மாடுகள்


Subscribe to:
Posts (Atom)